விக்கி – நயன் பிரிவு? ஜோடியாக கொடுத்த தக் லைஃப் ரியாக்ஷன்
சில நாட்களுக்கு முன்பு நயன் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டு நீக்கி இருந்தார். அதைத்தொடர்ந்து நயன்தாரா தன் காதல் கணவரை விவாகரத்து செய்யப் போகிறார் என்ற செய்தி மீடியாவில் பரவி வருகிறது. இதனால் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. அதே சமயம் அவர் ஜோதிடரின் பிடியில் இருப்பதாகவும் அதனால் தான் கோவில் கோவிலாக சென்று வருவதாகவும் கூட அரசல் புரசலாக பேசப்பட்டது. இந்த சூழலில் நயன்தாரா இந்த சர்ச்சை செய்திகளுக்கு தக் லைஃப் ரிப்ளை கொடுத்து இருக்கிறார். தற்போது […]













