சூரிய குளியலின் போது டிரம்ப் கொல்லப்படலாம் – ஈரான் விடுத்த மிரட்டல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், புளோரிடாவில் உள்ள தனது வீட்டில் சூரிய குளியல் செய்யும் போது டிரோன் தாக்குதல் மூலம் கொல்லப்படுவது எளிது என ஈரானின் மூத்த ஆலோசகர் ஜாவத் லரிஜானி தெரிவித்துள்ளார். அவர் கூறிய கருத்து உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் அமெரிக்காவின் தலையீட்டால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் போரின்போது, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது ஈரானுக்கு ஏற்க முடியாத விஷயமாக உள்ளது. இதனால், டிரம்புக்கு எதிராக ஈரான் […]













