இலங்கையில் கொத்து ரொட்டி, முட்டை ஆப்பத்தின் விலை அதிகரிப்பு
இலங்கையில் கொத்து ரொட்டி, முட்டை ஆப்பம் மற்றும் முட்டை சார்ந்து உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளும் மிகவும் அதிகமாகக் காணப்படுவதாக, நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர். முட்டை மற்றும் பிற மூலப்பொருட்களின் விலைகள் குறைந்திருந்தாலும், இவற்றின் விலை அதிகரித்துள்ளது. இதனிடையே, ஒரு முட்டையின் விலை ரூபாய் 29 ரூபாய் முதல் 33 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. இந்த நிலையில், பல்வேறு உணவகங்களில் கொத்து ரொட்டியின் விலை மிக அதிகமாக இருப்பதாகவும், முட்டை ஆப்பம் மற்றும் முட்டை […]













