ஐரோப்பா

பிரான்ஸில் town hall எறியூட்டப்பட்ட விவகாரம் – ஒருவர் கைது

பிரான்ஸில் கலவரத்தின்போது வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் (town hall) தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

RAID’ எனப்படும் பிரத்யேக காவல் பிரிவினரால், அருகிலுள்ள வால் டி’இசோயர் (Val d’Issoire) நகரில் வைத்து கைது செய்யப்பட்டதாக வழக்கறிஞர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1883-ல் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் கூரையும் மணி கோபுரமும், அக்டோபர் 17 அன்று ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக இடிந்து விழுந்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய  பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு காவல்துறையினர் களமிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்