ஐரோப்பா

1.4 மில்லியன் பவுண்டுகள் செலவில் ராணி எலிசபெத்துக்கு நினைவிடம்

ஸ்கொட்லாந்தில் மறைந்த  ராணி எலிசபெத்துக்கு 1.4 மில்லியன் பவுண்டுகள் செலவில் நிரந்தர நினைவிடம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நினைவிடத்தின் வடிவமைப்பு, இடம், அளவு மற்றும் நோக்கம் குறித்த யோசனைகளைச் சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக டிசம்பர் 13 வரை இணையத்தளம் ஒன்று திறந்திருக்கும் எளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த ராணிக்கு ஸ்காட்லாந்துடன் இருந்த வலுவான தொடர்பை அமைச்சரவைச் செயலாளர் மேரி மெக்கலன் எடுத்துரைத்ததோடு, இந்தத் திட்டத்தை வடிவமைக்க உதவ பரந்த அளவிலான குரல்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்