இலங்கை உள்ளுராட்சி தேர்தல் (2025) : காலி மாவட்டம் – ஹிக்கடுவ நகர சபை முடிவுகள்!
காலி மாவட்டம் – ஹிக்கடுவ நகர சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. NPP- 09 இடங்கள் SJB – 04 இடங்கள் SLPP – 02 இடங்கள் சர்வஜன பலயா – 02 இடங்கள் NFF – 01 ஆசனம் ஐக்கிய தேசியக் கட்சி – 01 ஆசனம்













