நேட்டோவிற்கு வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பில் 400% அதிகரிப்பு தேவை : பொதுச் செயலாளர் வலியுறுத்து!
நம்பகமான தடுப்பு சக்தியைப் பராமரிக்க நேட்டோவிற்கு வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பில் 400% அதிகரிப்பு தேவை என்று அதன் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். நம்பகமான தடுப்பு சக்தியைப் பராமரிக்க நேட்டோவிற்கு வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பில் 400% அதிகரிப்பு தேவை என்று அதன் பொதுச் செயலாளர் இன்று லண்டனில் ஒரு உரையில் கூறுவார். நேட்டோ கூட்டணி எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் “உக்ரைனில் போர் முடிந்தாலும் மறைந்துவிடாது” என்று எச்சரிப்பார் என கூறப்படுகிறது. இந்த மாத இறுதியில் ஹேக்கில் நடைபெறும் […]













