தடை செய்யப்பட்ட ஏவுகணை மூலம் இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான்
இஸ்ரேலுக்கு எதிரான போரில், தடை செய்யப்பட்ட கிளஸ்டர் ஏவுகணை மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 8வது நாளாக தொடர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் இருநாடுகளிடையே தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதிநவீன ஆயுதங்களை போரில் பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில், இந்தப் போரில் சர்ச்சைக்குள்ளான ஆயுதமான கிளஸ்டர் ஏவுகணை மூலம் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இஸ்ரேல் தரப்பில் கூறியதாவது: […]













