இந்தியா – வயநாட்டில் கனமழை காரணமாக மீண்டும் நிலச்சரிவு
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால், வயநாட்டிலும் கடந்த சில நாள்களாகக் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சுரல்மலாவின் சாலியார் ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான புன்னப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால், வயநாடு மாவட்டத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழை வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த நிலையில், வயநாடு மாவட்டத்தில் உள்ள சுரல்மலாவின் முண்டக்கை பகுதியில் திடீரென கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும், மேப்பாடி, முண்டகை ஆகிய பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்குடன் […]













