SLvsBAN – முதல் நாள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து தடுமாறும் வங்கதேசம்
வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சமனில் முடிந்தது. இந்நிலையில் இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கொழும்புவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, வங்கதேசம் முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷட்மன் இஸ்லாம் 41 ரன்னில் அவுட்டானார். முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்னும், […]













