அமெரிக்காவை உலுக்க தயாராகும் சூறாவளி – மணிக்கு 255 கி.மீற்றரில் வீசும் காற்று!
2025 ஆம் ஆண்டு அட்லாண்டிக் பருவத்தின் முதல் சூறாவளியான எரின் சூறாவளி, பேரழிவு தரும் வகை 5 சூறாவளியாக மாறியுள்ளது என்று அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது. புயல் தற்போது அங்குலாவிலிருந்து 170 கிமீ வடக்கே உள்ளது. இந்நிலையில் அதிகபட்சமாக மணிக்கு 255 கிமீ வேகத்தில் காற்று வீசும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. எரின் வார இறுதி முழுவதும் மற்றும் அடுத்த வாரம் வரை தென்மேற்கு அட்லாண்டிக்கில் வலுவடையும் என்று NHC தெரிவித்துள்ளது. எரினால் உருவாகும் பெருங்கடல்கள் […]













