அமெரிக்காவில் 100°F உயரும் வெப்பநிலை – பற்றி எரியும் காடுகளால் அச்சத்தில் மக்கள்!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் வடமேற்கில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீ காரணமாக, ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கேன்யன் தீ என்று அழைக்கப்படும் இந்த காட்டுத்தீ, வியாழக்கிழமை பிற்பகல் வென்ச்சுரா மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்டங்களின் எல்லைக்கு அருகில் ஏற்பட்டது. நேற்று பிற்பகல் நிலவரப்படி, தீ கிட்டத்தட்ட 5,400 ஏக்கருக்கு பரவியுள்ளது. தீயை அணைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர், மேலும் அதில் கிட்டத்தட்ட 28% ஐ கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் […]













