இந்தியாவில் $10 பில்லியன் முதலீடு செய்ய கத்தார் உறுதி
கத்தாரின் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி புது தில்லிக்கு விஜயம் செய்த பின்னர், இரு நாடுகளும் இணைந்து இந்தியாவில் பல்வேறு துறைகளில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளன. இரண்டு நாள் பயணமாக புது தில்லிக்கு வந்திருந்த கத்தாரின் எமிருடன் தாம் “மிகவும் பயனுள்ள சந்திப்பு” நடத்தியதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். “எங்கள் பேச்சுக்களில் வர்த்தகம் முக்கியமாக இடம்பெற்றது. இந்தியா-கத்தார் வர்த்தக இணைப்புகளை அதிகரிக்கவும், பன்முகப்படுத்தவும் நாங்கள் விரும்புகிறோம்,” என்று […]













