வெயிட்டான சம்பளத்தோடு வெளியேறிய மஞ்சரி – ராணவ் ; எவ்வளவு தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடத்த அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி துவங்கிய இந்த நிகழ்ச்சியில், முதல் நாளே மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடத் துவங்கினர். இந்த முறை வைல்டு கார்டு சுற்று மூலம் உள்ளே வந்த ராணவ் மற்றும் மஞ்சரி ஆகியோர் தான் வெளியேற்றப்பட்டுள்ளனர். மீதம் 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் டைட்டிலை வெல்ல தொடர்ந்து போராடி வருகின்றனர். […]













