வெளிநாட்டு மாணவர்களுக்காக இரு சிறப்பு விசாக்களை அறிமுகம் செய்துள்ள இந்தியா அரசு
இந்திய உயர்கல்வி நிலையங்களில் சேர்ந்து பயில விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கென இரு சிறப்பு விசாக்களை இந்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.‘இ-ஸ்டூடன்ட்’, ‘இ-ஸ்டூடன்ட்-எக்ஸ்’ என இருவகை விசாக்களை இந்திய உள்துறை அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆர்வமுள்ள வெளிநாட்டு மாணவர்கள் இந்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள ‘Study in India’ (SII) இணையவாயிலைப் பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. இ-ஸ்டூடன்ட் விசா என்பது SII போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட தகுதியுள்ள அனைத்துலக மாணவர்களுக்கானது. அதேசமயம் இ-ஸ்டூடன்ட்-எக்ஸ் விசா என்பது […]













