விபத்துக்குள்ளான கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பேருந்து: இலங்கை மக்களுக்கு ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை!
அனுபவம் வாய்ந்த நபர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அனுபவம் வாய்ந்த தலைமைத்துவம் இல்லாமல் இலங்கை மீண்டும் நெருக்கடிக்கு ஆளாகும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளார். கொழும்பில் உரையாற்றிய விக்கிரமசிங்க, தற்போதைய அரசாங்கத்தில் குறிப்பிடத்தக்க அனுபவமுள்ள உறுப்பினர்கள் இல்லை என்றும், எதிர்கால குழப்பங்களைத் தடுப்பதற்கு அறிவுள்ள தலைவர்களின் அவசியத்தை வலியுறுத்தினார். “நான் முன்பு பாராளுமன்றத்தில் இருந்தேன், இப்போது எங்கள் குழுவிலிருந்து ஒரு புதிய அணியை உருவாக்க வேண்டும் என்று […]













