இந்தியாவில் சொத்துக்காக தாய் மற்றும் சகோதரியை கொன்ற மகன்! வெளியான அதிர்ச்சி தகவல்
ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் சொத்துக்காக தாய் மற்றும் சகோதரியை கொன்ற நபரையும் அவரது மகனையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு சம்பல்பூர் சதார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹடபாடா பகுதியில் உள்ள அவர்களது வீட்டின் முதல் தளத்தில் சினேகலதா தீட்சித் (90) மற்றும் அவரது மகள் சைரேந்திர தீட்சித் (62) ஆகியோரின் உடல்கள் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. ஆரம்பத்தில், இது இயற்கைக்கு மாறான மரணம் என்று கருதப்பட்டது, ஆனால் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களிடம் […]













