ராம் சரணின் கேம் சேஞ்சர் – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாக சாதனை படைக்காத திரைப்படம் தான் இந்தியன் 2. கடந்த ஐந்து ஆண்டுகளாகவே இந்த திரைப்படத்திற்காக மிகப்பெரிய சிரமங்களை சங்கர் மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தொழில் நுட்ப ரீதியாகவும், கண்டன்டு ரீதியாகவும் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை என்கின்ற ஒரு பரவலான தகவல் இருந்து வருகிறது. இந்த சூழலில் இந்தியன் 2 திரைப்படத்தை எடுத்து வந்த அதே நேரம் தெலுங்கு திரை உலகின் […]













