விஜய் மகனை கழட்டிவிட்ட அனிருத்… அப்பாவிடம் ஓடிய ஜேசன் சஞ்சய்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ள சூழலில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். விஜய்க்கு அவரது மகன் ஜேசன் சஞ்சய்யை ஹீரோவாக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இதற்காக அவர் பல முன்னணி இயக்குனரிடம் கதை கேட்டும் வந்தார். குறிப்பாக பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ஜேசன் சஞ்சய்க்காக ஒரு கதையும் தயார் செய்து வைத்திருந்தார். ஆனால் சஞ்சய், தனக்கு நடிப்பில் இண்டிரஸ்ட் இல்லை என சொன்னதால், அவர் […]













