இலங்கை: புதிய அரசாங்கத்தில் 29 பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 29 பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். அதன்படி புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதி அமைச்சர்கள் வருமாறு; பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ: பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன: விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ: கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக […]













