ரஷ்யாவை சேர்ந்த உலகின் தலைசிறந்த பாலே நடனக் கலைஞருக்கு பிரியா விடை!
உலகின் தலைசிறந்த பாலே நடனக் கலைஞர்களில் ஒருவரான ரஷ்யாவைச் சேர்ந்த 39 வயது விளாடிமிர் ஷ்க்லியாரோவுக்கு (Vladimir Shklyarov) பிரியா விடை வழங்கப்பட்டுள்ளது. அவர் ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து நடந்த கடந்த 16ஆம் திகதியன்று அவரது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் குடியிருப்பு கட்டிடத்தின்அருகில் உள்ள சிசிடிவி-யை ஆய்வு செய்தபோது கீழே விழுவது பதிவாகி இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதனிடையே அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பாலே நடனக் […]













