ஆசியா

பாகிஸ்தானில் இஸ்லாமிய பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் : 42 பேர் பலி!

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் ஷியா முஸ்லிம்களை ஏற்றிச் சென்ற ட்ரக் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 06 பெண்கள் உள்பட குறைந்தது 42 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 08 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த  நிலையில் தற்போது 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இருபதிற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பான்மையான சன்னி முஸ்லிம்களுக்கும் ஷியா முஸ்லிம்களுக்குமான மோதல் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த தகவல் வந்துள்ளது.

சமீபத்திய தாக்குதலுக்கு யாரும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்