அதை இப்படி மாற்றியது விஜய் தான்… சிவகார்த்திகேயன் வெளியிட்ட ரகசியம்
அமரன் படம் ரிலீஸ் ஆன பிறகு எந்த பக்கம் திரும்பினாலும் சிவகார்த்திகேயன் பேச்சு தான். அடுத்த தளபதி, சூர்யா படத்தையே கதற விட்டுட்டாரு, டாப் ஹீரோ லிஸ்டில் வந்துவிட்டார் என்று எந்த பக்கம் பார்த்தாலும் அவரை புகழ்ந்து பேசிகிட்டு இருக்காங்க. இதுவே அமரன் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னால் ஒரு கண்டன்டு ஓடிக்கொண்டிருந்தது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். போற போக்குல துப்பாக்கியை புடிங்க சிவா என்று விஜய் சொல்ல, அதற்காக சிலர் வறுத்தெடுத்தது என்னவோ சிவகார்த்திகேயனை தான். […]













