வட அமெரிக்கா

ரஷ்யாவுக்கு சட்ட விரோதமாக விமான உதிரிபாகங்கள் வினியோகம் ;அமெரிக்காவில் இந்தியர் கைது

அமெரிக்காவில் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டங்களை மீறி ரஷ்ய நிறுவனங்களுக்கு விமான உதிரிபாகங்களை வாங்கிய குற்றச்சாட்டில் இந்திய தொழில் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியை தளமாகக் கொண்ட அரேசோ ஏவியேஷன் நிறுவனத்தை சேர்ந்த சஞ்சய் கவுசிக், அமெரிக்காவுக்கு சென்றபோது மியாமியில் கைது செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் உள்ள நிறுவனங்களுக்காக அமெரிக்காவிடமிருந்து விமானப் பொருட்கள் மற்றும் தொழில் நுட்பத்தை சட்டவிரோதமாகப் பெறும் சட்டவிரோத கொள்முதலில் கவுஷிக் இருந்ததாகவும், அவர் தனது ஆஸ்திரியாவை தளமாகக் கொண்ட அசோசியேட் மார்கஸ் கால்டெனெகர் நிறுவனம் மற்றும் பிறருடன் இணைந்து ரஷ்யா நிறுவனங்கள், அமெரிக்க பூர்வீக விமானப் பொருட்களைப் பெறுவதற்காக பணியாற்றியாதகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்