பாகிஸ்தானில் மதக்கலவரத்தில் 37 பேர் பலி
வட பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பழங்குடியினர் நடத்திய தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். ஆறு பெண்கள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள குர்ரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலிசாய், பாகன் பழங்குடியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் இவ்வளவு பேர் பலியாகியுள்ளனர். இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருப்பதாக அரசு அதிகாரி தெரிவித்தார். வியாழன் அன்று பிராச்சினார் அருகே சுமார் 200 பயணிகள் […]













