வட அமெரிக்கா

அமெரிக்க சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் பட்டாச்சார்யாவுக்கு வாய்ப்பு

  • November 25, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் சுகாதார மைய இயக்குநராக கொல்கத்தாவில் பிறந்த டாக்டர் ஜே பட்டாச்சார்யாவை புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், தனது பிரச்சார குழுவில் இருந்த நபர்களை முக்கிய பொறுப்புகளில் நியமித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்க சுகாதார மைய இயக்குநராக டாக்டர் ஜே பட்டாச்சார்யாவை டிரம்ப் தேர்வு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் கொல்கத்தாவில் கடந்த 1968ம் […]

ஆசியா

பாகிஸ்தானில் ஒன்றுக்கூடிய இம்ரான் கான் ஆதரவாளர்கள் : நூற்றுக்கணக்கானோர் கைது!

  • November 25, 2024
  • 0 Comments

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்கக் கோரி நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் இன்று (25.11) தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஒன்றுக்கூடியுள்ளனர். இதில் பல ஆதரவாளர்ள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுக்க அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக பாதுகாப்புப் பூட்டுதலை அமல்படுத்தியுள்ளனர். இம்ரான் கான் பாராளுமன்றத்தில் உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அணிவகுத்துச் செல்ல அழைப்பு விடுத்தார். அதே நேரத்தில் நகருக்குள் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இஸ்லாமாபாத்தில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களைத் தடுக்க அரசாங்கம் கப்பல் கொள்கலன்களைப் பயன்படுத்திaதாக […]

இலங்கை

இலங்கை : E8 முறைமை தொடர்பில் மனுஷ நாணயக்கார மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு!

  • November 25, 2024
  • 0 Comments

முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்  மனுஷ நாணயக்கார, சந்தேகத்திற்குரிய E8 வீசா முறையை பயன்படுத்தி சட்டவிரோத இலாபம் ஈட்டியுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர்  கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அமைச்சர் சட்டத்திற்குப் புறம்பாக லாபம் சம்பாதித்ததாகச் சந்தேகிக்கலாம். தற்போது நம்மிடம்  ஆதாரம் இல்லை. இதேவேளை, குறுகிய கால பருவகால வேலைவாய்ப்பிற்காக E8 வீசா முறையின் […]

இலங்கை

இலங்கையில் அதானி நிறுவனம் முன்னெடுக்கும் திட்டங்களை மீள் பரிசீலனை செய்யும் அமெரிக்கா!

  • November 25, 2024
  • 0 Comments

அதானி நிறுவனத்தின் பங்காளித்துவத்தின் கீழ் இயங்கும் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தித் திட்டத்திற்காக வழங்க எதிர்பார்க்கும் 553 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீள் மதிப்பீடு செய்யவுள்ளதாக அமெரிக்க சர்வதேச நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதானி மற்றும் அதன் நிறுவனர் கவுதம் அதானி மீதான குற்றச்சாட்டுகள் அதில் ஏதேனும் விளைவை ஏற்படுத்துமா என்று அமெரிக்க அட்டர்னி ஜெனரல் துறை பரிசீலித்து வருகிறது. இந்திய பிரபல தொழிலதிபர் கௌதம் அதானிக்கு சமீபத்தில் அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. லஞ்சம் […]

பொழுதுபோக்கு

மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல் ஹாசன்

  • November 25, 2024
  • 0 Comments

பிக் பாஸ் நிகழ்ச்சியை மீண்டும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் நீதி மன்றத்தின் மாநிலத் துணைத்தலைவர் கோவை தங்கவேலு இதை தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றதால் இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாமல் போனதாகவும், அடுத்த முறை வழங்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.  

ஐரோப்பா

லிதுவேனியாவில் வீட்டில் மோதி விபத்துக்குள்ளான சரக்கு விமானம் : ஒருவர் பலி!

  • November 25, 2024
  • 0 Comments

லிதுவேனியாவில் இன்று காலை DHL சரக்கு விமானம் ஒன்று வீடொன்றுடன் மீது  மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில் (இங்கிலாந்து நேரப்படி அதிகாலை 3.30) விமானம் வில்னியஸ் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள இரண்டு மாடி வீட்டிற்குள் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாட்ரிட்டை தளமாகக் கொண்ட ஒப்பந்ததாரர் ஸ்விஃப்டேர் இயக்கிய சரக்கு விமானம் ஜெர்மனியில் உள்ள லீப்ஜிக்கில் இருந்து பறந்து கொண்டிருந்ததாக […]

பொழுதுபோக்கு

பிறமொழி படங்களில் கவர்ச்சியை அள்ளி வீசும் விவாகரத்தான நடிகை

  • November 25, 2024
  • 0 Comments

விவாகரத்து நடிகையின் போக்கு இப்போது ரொம்பவும் மாறிவிட்டது. பிற மொழிகளில் கவனம் செலுத்தி வரும் நடிகை இப்போது பக்கத்து வடக்கு பக்கம் நிரந்தரமாக டேரா போட்டு விட்டார். அங்கு சில வாய்ப்புகளை கைப்பற்றி இருக்கும் நடிகை பல விஷயங்களில் தாராளம் காட்ட தயாராகி விட்டாராம். ஏற்கனவே நடிகை சோஷியல் மீடியாவில் எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் தன்னைத் தேடி வரும் இயக்குனர்களிடம் சில ஆஃபர்களையும் வழங்குகிறாராம். அதாவது கிளாமர் […]

ஐரோப்பா

உக்ரேனியப் படைகளுடன் இணைந்து போரிட்ட பிரிட்டிஷ் நபர் பிடிப்பட்டார்

  • November 25, 2024
  • 0 Comments

உக்ரேனியப் படைகளுடன் சேர்ந்து ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்ட பிரிட்டிஷ் நபர் பிடிப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.இத்தகவலை ரஷ்ய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் வெளியிட்டது. “பிடிப்பட்டவரின் பெயர் ஜேம்ஸ் ஸ்காட் ரைஸ் ஆண்டர்சன் என்று நம்பப்படுகிறது. அவர் பிரிட்டனைச் சேர்ந்தவர். தற்போது அவர் ஆதாரங்களைத் தருகிறார்,” என்று ரஷ்யா தெரிவித்தது. தாடியுடன் காணப்பட்ட இளம் நபர் தமது பெயர் ஜேம்ஸ் ஸ்காட் ரைஸ் ஆண்டர்சன் என்றும் இதற்கு முன்பு தாம் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேவையாற்றியதாகவும் கூறுவதைக் காட்டும் காணொளி ரஷ்ய […]

வட அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்தவுடன் டிரம்ப் எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை

  • November 25, 2024
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்தவுடன் இராணுவத்தில் பணியாற்றும் மூன்றாம் பாலினத்தவர்களை பணிநீக்கம் செய்ய டொனால்ட் டிரம்ப் முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதியன்று ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில், வெள்ளை மாளிகை திரும்பியவுடன் ராணுவத்தில் பணியாற்றும் மூன்றாம் பாலினத்தவர்களை பணியிலிருந்து நீக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட உள்ளதாகவும் இதனால் மூன்றாம் பாலினத்தவர்கள் ராணுவத்தில் சேர தடை விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தற்போது […]

இலங்கை செய்தி

இலங்கையில் சீரற்ற காலநிலை – வெள்ளப் பெருக்கு – மண்சரிவு அபாய எச்சரிக்கை!

  • November 25, 2024
  • 0 Comments

இன்று முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை மல்வத்து ஓயா உள்ளிட்ட 12 ஆறுகளுக்கு நீர்ப்பாசன திணைக்களத்தினால் வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மல்வத்து ஓயா, கலா ஓயா, கனகராயன் ஆறு, மா ஓயா, பரங்கி ஆறு, மகாவலி கங்கை, மாதுறு ஓயா மற்றும் யான் ஓயா உள்ளிட்டவற்றுக்கு வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆறுகளை அண்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்களை அவதானத்துடன் செயற்படுமாறு […]