மொத்தம் 12 இடங்களில் வெட்டு? அஜித் போட்ட அதிரடி அறிவிப்பு
மகிழ் திருமேனி – அஜித் கூட்டணியில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள விடாமுயற்சி வரும் பொங்கலுக்கு வெளிவர உள்ளது. அனிருத் இசையில் Sawadeeka ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளிவந்து 5 மில்லியன் வியூஸ் தாண்டி Youtube-இல் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது, இதையே வெற்றியாக கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். இந்த படத்திற்கு சென்சார் போர்டு கிட்டத்தட்ட 12 இடங்களில் கட் செய்துள்ளதாம். அதிகமான Violence, ஸ்டாண்ட், கெட்ட வார்த்தைகள் மற்றும் கவர்ச்சியான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதனை கவனித்த அஜித் ‘A’ […]













