பொழுதுபோக்கு

வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் பெரும் பரபரப்பு

  • September 20, 2024
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு நிலவி வருகிறது. இந்த படம் அடுத்த மாதம், அதாவது அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது. இன்று ‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுமார் 1000 முதல் 1500 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக, டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டதை […]

ஆசியா செய்தி

ஷேக் ஹசீனா கட்சியின் மாணவர் தலைவர் பல்கலைக்கழகத்தில் அடித்துக் கொலை

  • September 20, 2024
  • 0 Comments

கடந்த மாதம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி நீக்கம் செய்த கிளர்ச்சியின் போது போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வங்கதேச மாணவர் தலைவர் ஒருவர் அவரது பல்கலைக்கழக வளாகத்தில் அடித்து கொல்லப்பட்டுளளார். ஷமிம் அகமது தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கிர்நகர் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார், மேலும் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவின் உயர்மட்ட உறுப்பினராக இருந்தார் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார். ஷேக் ஹசீனாவை பதவியில் இருந்து நீக்கக் கோரும் […]

பொழுதுபோக்கு

ரஜினிகாந்த் தோட்டா தெறிக்கும் ‘வேட்டையன்’ ட்ரைலர் வெளியானது

  • September 20, 2024
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடித்துள்ள, “வேட்டையன்” திரைப்படம் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி உலக முழுவதும் வெளியாக உள்ள நிலையில்ம் தற்போது. இந்த திரைப்படத்தின் பிரிவியூ அதாவது ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படம் என்கவுண்டருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளது, இந்த பிரிவியூ வீடியோவை பார்த்தாலே தெரிவிகிறது. மேலும் அமிதாப் பச்சன், ரோகினி, பகத் பாசில், துஷாரா விஜயன், ஆகியோரின் காட்சிகளும் இடமேற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் ட்ரெண்ட் […]

ஆசியா செய்தி

மலைப்பாம்பு பிடியில் சிக்கி உயிர் பிழைத்த 64 வயது தாய்லாந்து பெண்

  • September 20, 2024
  • 0 Comments

தாய்லாந்தில் 64 வயது பெண் ஒருவர் மலைப்பாம்பினால் கழுத்தை நெரித்து இரண்டு மணித்தியாலங்களுக்குப் பின்னர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். செய்திகளின்படி,ஆரோம் என அடையாளம் காணப்பட்ட அந்த பெண், பாங்காக்கிற்கு வெளியே தனது வீட்டில் உணவுகளைச் செய்து கொண்டிருந்தபோது, 13 முதல் 16 அடி நீளமுள்ள மலைப்பாம்பு அவரது தொடையை கடித்து, உடலை சுற்றி இறுக்கி, தரையில் தள்ளியது. பாம்பின் இறுக்கமான பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அந்தப் பெண் இரண்டு மணி நேரம் போராடியும் பயனளிக்கவில்லை என்று […]

உலகம் செய்தி

உலகளவிலான 2024 மிஸ் இந்தியா பட்டம் வென்ற அமெரிக்காவைச் சேர்ந்த துருவி படேல்

  • September 20, 2024
  • 0 Comments

இந்தியாவிற்கு வெளியில் வசிக்கும் இந்தியர்களுக்கான உலகளவிலான 2024 மிஸ் இந்தியா போட்டி நடைபெற்றது. இதில் அமெரிக்காவில் வசித்து வரும் Computer Information System மாணவி த்ருவி பட்டேல் பட்டம் வென்றுள்ளார். அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள எடிசனில் நடைபெற்ற இந்த உலகளவிலான 2024 மிஸ் இந்தியா போட்டியில் த்ருவி பட்டேல் வாகை சூடிய நிலையில், சுரிநாமில் இருந்து கலந்து கொண்ட லிசா அப்தியோல்ஹாக் 2வது இடம் பிடித்தார். நெதர்லாந்தில் இருந்து வந்த மாளவிகா ஷர்மா 3வது இடம் […]

இந்தியா செய்தி

டெல்லியின் இளம் முதல்வராக நாளை பதவியேற்கவுள்ள அதிஷி

  • September 20, 2024
  • 0 Comments

டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அதிஷி நாளை மாலை 4.30 மணிக்கு ராஜ்பவனில் பதவியேற்கவுள்ளார். மேலும் ஐந்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அதிஷியுடன் அமைச்சர்களாக பதவியேற்பார்கள். பாஜக சார்பில் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் காங்கிரஸின் ஷீலா தீட்சித் ஆகியோருக்குப் பிறகு டெல்லியின் மூன்றாவது பெண் முதல்வர் அதிஷி ஆவார். ஆம் ஆத்மி தலைவர் டெல்லியின் இளம் முதல்வராகவும் இருப்பார். அவரது முன்னாள் துணை, மணீஷ் சிசோடியா, கட்சி எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் பல […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: தெஹிவளை துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட புதிய தகவல்

  • September 20, 2024
  • 0 Comments

தெஹிவளை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கும் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கும் தொடர்பில்லை என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெஹிவளை நெடிமலை மைதானத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இன்று 45 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். செப்டெம்பர் 15 ஆம் திகதி படோவிட்ட பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்களுக்கும், செப்டம்பர் 18 ஆம் திகதி தெஹிவளை சரணகர மாவத்தையில் மற்றுமொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்களுக்கும் இன்றைய துப்பாக்கிச் […]

ஆசியா செய்தி

பேஜர் மற்றும் வாக்கி-டாக்கிகளுக்கு தடை விதித்த கத்தார் ஏர்வேஸ்

  • September 20, 2024
  • 0 Comments

லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் திடீரென வெடித்தன. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 3000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். லெபனான் தெற்கு பகுதிகளிலும், தலைநகர் பெய்ரூட்டின் பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லாவினரின் வாக்கி டாக்கி கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர், 15 பேர் காயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. […]

உலகம் செய்தி

விண்வெளியில் 2வது பிறந்தநாளைக் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்

  • September 20, 2024
  • 0 Comments

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் நேற்று தனது 59வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். சுனிதா வில்லியம்ஸ் மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5ந்தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் திட்டமிட்டபடி கடந்த மாதம் 22ந்தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: துபாய்க்கு பயணமாகியுள்ள நாமலின் குடும்ப உறவினர்கள்

  • September 20, 2024
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபகஸ்வின் மாமியார், இரு பிள்ளைகள் , இரு பணிப்பெண்கள் மற்றும் உறவினரான பெண் ஆகியோர் இன்று (20) கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக துபாய்க்கு பயணமாகியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்கள் அறுவரும் இன்று (20) காலை 10.05 மணியளவில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் EK-651 விமானத்தின் ஊடாக துபாய்க்கு பயணமாகியுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைந்துள்ள Silk Route முனையத்தின் வசதிகளையும் பெற்றுக்கொண்ட இவர்கள் இந்த […]

error: Content is protected !!