பிரபல நடிகைக்கு பின்புறம் சிவக்க சிவக்க அடித்த நடிகர்… அதிர்ச்சி தகவல்
சினிமா நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், அவர்களின் சினிமா விஷயம் குறித்தும் பேசி வரும் பயில்வான் ரங்கநாதன், மலையாள நடிகை ஸ்வேதா மேனனுக்கு படப்பிடிப்பின் போது நடந்த மோசமான அனுபவம் குறித்து வீடியோ ஒன்றில் பேசி உள்ளார். அந்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன், நடிகை ஸ்வேதா மேனன், தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் மலையாள படத்தில் நடித்து வந்த இவர், அதன்பிறகு தமிழ் திரைப்படத்தில் நடித்தார். சோஷியல் மீடியாவில் கவர்ச்சி படத்தை வெளியிட்டு […]













