பொழுதுபோக்கு

பிரபல நடிகைக்கு பின்புறம் சிவக்க சிவக்க அடித்த நடிகர்… அதிர்ச்சி தகவல்

சினிமா நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், அவர்களின் சினிமா விஷயம் குறித்தும் பேசி வரும் பயில்வான் ரங்கநாதன், மலையாள நடிகை ஸ்வேதா மேனனுக்கு படப்பிடிப்பின் போது நடந்த மோசமான அனுபவம் குறித்து வீடியோ ஒன்றில் பேசி உள்ளார்.

அந்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன், நடிகை ஸ்வேதா மேனன், தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் மலையாள படத்தில் நடித்து வந்த இவர், அதன்பிறகு தமிழ் திரைப்படத்தில் நடித்தார். சோஷியல் மீடியாவில் கவர்ச்சி படத்தை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வரும் இவர். ரதிநிர்வேதம் படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில், நடிகர் எனது பின்புறத்தில் அடிப்பது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது.

அந்த காட்சியில் அந்த நடிகர், என் பின்புறத்தில் அடி அடி என அடித்து சிவந்து விட்டது. இதைத்தொடர்ந்து நான் மருத்துவமனை சென்றேன் என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார். அண்மையில் ஸ்வேதா மேனனின் இந்த பேட்டி இணையத்தில், பின்புறம் சிவக்க அடித்த கதாநாயகன் என்ற தலைப்பில் வெளியாகி பல லைக்குகளை பெற்றது என்று பயில்வான் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

அண்மையில் நடிகை ஸ்வேதா மேனன், மலையாள ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ரதிநிர்வேதம் என்ற மலையாள படத்தின் போது தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பேசி இருந்தார், அதில், அந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில், நடிகர் எனது பின்புறத்தில் அடிப்பது போன்ற ஒரு காட்சி வரும்.

அந்த காட்சி மட்டும் 25 முறை ரீ டேக் எடுத்தார்கள். அந்த நடிகர் என் பின்புறம் அடித்து அடித்து அந்த இடமே சிவந்து விட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் பொருத்துக்கொள்ள முடியாததால், இயக்குநரிடம் கோபமாக கத்தினேன் என்று ஸ்வேதா மேனன் அந்த பேட்டியில் கூறியிருந்தார். அந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் தனது கிசுகிசு வீடியோவில் பேசி உள்ளார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்