ஜெர்மனியில் பொது மக்களின் உதவி பணத்தில் பாரிய மோசடி!
ஜெர்மனியில் சமூக உதவிப் பணம் வழங்கும் திணைக்களத்தில் பணியாற்றும் அதிகாரிகள் இருவர் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரேமன் நகரத்தில் உள்ள சமூக உதவி திணைக்களத்தில் பணியாற்றும் இருவர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக உதவிப் பணம் பெறாத சுமார் 30 பேரின் தகவல்களை பயன்படுத்தி பெருந்தொகை யூரோவை பெற்றுள்ளனர். மாதாந்தம் ஒரு நபர் 11000 யூரோவை தனது வங்கி கணக்கில் வைப்பு செய்தமை […]













