Bigg Boss 8 Promo: புதிய பிக் பாஸ் ஹோஸ்ட் இனி இவர்தான்… மக்கள் செல்வன் கலக்கல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் அடுத்த மாதம் ஒளிபரப்பாக உள்ள நிலையில், கமல்ஹாசன் இந்த சீசனை தொகுத்து வழங்க முடியாது என நகர்ந்து விட்டார். கமல்ஹாசன் அளவுக்கு கெத்தாக பிக் பாஸ் நிகழ்ச்சியை கம்பீரமாக அடுத்து நடத்தப்போவது யார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிம்பு தான் சரியான நபர் என பலரும் கூறி வந்தனர். ஆனால், பிரம்மாண்ட பொருட்செலவில் சிம்பு […]













