செய்தி வாழ்வியல்

ஜிம்முக்கு போகாமலேயே உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள்

  • September 7, 2024
  • 0 Comments

தினசரி வாழ்க்கை முறை சிறப்பாக இருந்தால்தான் எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க முடியும். ஆனால், பிஸியான வாழ்க்கை முறைக்கு மக்கள் மாறிவிட்டதால் ஆரோகியத்துக்காக வெறும் 15 நிமிடங்கள் கூட யாரும் செலவிடுவதில்லை. காலையில் வெறும் 15 நிமிடம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும். பல நோய்கள் உங்களை தீண்டாது. காலையில் மட்டும் தான் உடற்பயிற்சி செய்ய வேண்டுமா என்றால் அப்படி எல்லாம் எந்த நிபந்தனையும் இல்லை. ஒருவர் எந்த நேரத்திலும் உடற்பயிற்சி செய்யலாம், ஆனால் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

தவறு செய்யும் ChatGPT – கேள்விகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட விடயங்கள்

  • September 7, 2024
  • 0 Comments

ChatGPT உள்ளிட்ட ஆக்கத்திறன் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சேவைகள் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கும் என்கிற கருத்து பரவலாக உள்ளது. அதுமட்டுமல்ல பல விஷயங்களில் ஏஐ சாட்பாட்களால் மனித ஆற்றலை விஞ்சிவிட முடியும் எனச் சொல்லப்படும் நிலையில், இவற்றின் வரம்புகளும் எல்லைகளும் அவ்வப்போது வெளிப்படுகின்றன. அண்மையில் நடந்த ஒரு நிகழ்வே இதற்கு உதாரணம். ‘ஸ்டிராபெரி’ குழப்பம்: ‘ஸ்டிராபெரி’ (strawberry) பழத்தைக் குறிக்கும் ஆங்கில சொல்லில், ‘r’ எனும் எழுத்து இரண்டு முறை அடுத்தடுத்து இடம்பெறுவதைக் கவனித்திருக்கிறீர்களா? சாட் ஜிபிடிக்கு […]

அறிந்திருக்க வேண்டியவை

நச்சுப் புகை கக்கும் நரகத்தின் நுழைவாய் – சைபீரியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு

  • September 7, 2024
  • 0 Comments

சைபீரியாவில் நரகத்தின் நுழைவாயில் என அழைக்கப்படும் மிகப் பெரிய பள்ளத்தில் ஒவ்வொரு வருடமும் மிக வேகமாக விரிவடைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அதிலிருந்து வெளியாகும் நச்சு வாயுவினால் சுற்றுச்சூழலுக்கு அதிகப் பாதிப்பு ஏற்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ரஷ்யா சைபீரியாவில் மிகப் பெரிய பள்ளம் ஒன்று இருக்கின்றது. இதனை ஆராய்ச்சியாளர்கள் “நரகத்தின் நுழைவாயில்” என்று அழைக்கின்றார்கள். இந்த “நரகத்தின் நுழைவாயில்” பருவநிலை மாற்றத்தால் எதிர்பார்த்ததைக் காட்டிலும் வேகமாக விரிவடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 200 ஏக்கர் அகலமும் […]

செய்தி வட அமெரிக்கா

நியூயோர்க்கில் யூத நிலையத்தை தாக்க திட்டமிட்டவர் கனடாவில் கைது

  • September 7, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள யூத நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட பாகிஸ்தானிய நாட்டவர் கனடாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு தந்து அந்தத் தாக்குதலுக்குத் திட்டமிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. கனடாவில் வசிக்கும் 20 வயது Muhammad Shahzeb Khan , புரூக்லின் நகரில் இருக்கும் யூத நிலையத்தில் பெரிய அளவில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் கிளர்ச்சிப் படை இஸ்ரேல் மீது அதிரடித் […]

விளையாட்டு

சரிந்த மதிப்பு – CSKவை முந்திய மும்பை முதலிடம்

  • September 7, 2024
  • 0 Comments

மதிப்பு 10.6 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது என டி அன்ட் பி அட்வைசரி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் அறிக்கையின்படி, 2023 இல் ரூ. 92,500 கோடியாக இருந்த ஐ.பி.எல் பிராண்ட் மதிப்பு தற்போது ரூ.82,700 கோடியாகக் குறைந்துள்ளது. இது வரவிருக்கும் ஆண்டுகளில் ஐ.பி.எல் லீக் எதிர்கொள்ளக்கூடிய முக்கிய கவலையாக தேவைக் கட்டுப்பாடுகள் காரணமாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், மகளிர் பிரீமியர் லீக் தொடர் பிராண்ட் மதிப்பு 2023 இல் ரூ.1,250 கோடியிலிருந்து தற்போது […]

ஐரோப்பா செய்தி

உலகளவில் ஏற்பட்டுள்ள மாற்றம் – ஐரோப்பாவை அச்சுறுத்தும் வெப்பம்

  • September 7, 2024
  • 0 Comments

கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவையின்படி, 2024 கோடை காலம் பூமியில் மிகவும் வெப்பமான காலம் என தெரியவந்துள்ளது. இது 2022 ஆம் ஆண்டுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட சாதனையை தாண்டுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இங்கிலாந்தில் 2015 ஆம் ஆண்டு முதல் குளிர்ச்சியான கோடை காலம் இருந்தாலும், ஐரோப்பாவின் பெரும்பகுதி தற்போது சாதாரண கோடையை விட வெப்பத்தை அனுபவித்து வருகிறது. இன்றுவரை, 1991-2020 காலகட்டத்தில் உலக சராசரி வெப்பநிலை 0.7 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது என்று கோபர்நிகஸ் காலநிலை […]

இலங்கை செய்தி

கொழும்பில் அதிரடி நடவடிக்கையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்

  • September 7, 2024
  • 0 Comments

ஜாஎல பிரதேசத்தில் பாரியளவிலான இரகசிய மதுபான உற்பத்தியை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சுற்றிவளைப்பின் போது 337.5 லீற்றர் சட்டவிரோத மதுபானம், 09 செப்புச் சுருள்கள் மற்றும் 20 இரும்பு பீப்பாய்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது. அவை மேலதிக விசாரணைகளுக்காக ஜால பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

ஐரோப்பா

ஜெர்மனியில் அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடு

  • September 7, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் அமையில் நிகழ்ந்துள்ள இந்த 2 தாக்குதல் சம்பவங்களை அடுத்து ஜெர்மனியப் பிரதமர் Olaf Scholz அரசாங்கம் புதிய விதிமுறைகளை அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, பொது ஒன்றுகூடல், நீண்டதூரப் பயணம் ஆகியவற்றின்போது கத்தியை எடுத்துச்செல்வதன் தொடர்பில் அந்த விதிமுறைகள் அமைந்திருக்கும். அதேநேரம் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான சில நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது. உள்ளூர் விழாக்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கூடும் விழாக்களில் கத்தி உள்ளிட்ட கூரான ஆயுதங்களை கொண்டுசெல்வது தடை செய்யப்பட்டுள்ளது. […]

இலங்கை செய்தி

வெளிநாடு ஒன்றில் சிக்கிய தவித்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்

  • September 7, 2024
  • 0 Comments

மியன்மாரில் உள்ள முகாம்களில் இணைய குற்றங்களுக்காக பலவந்தமாக பயன்படுத்தப்பட்ட 20 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்களில் 16 ஆண்களும் 4 பெண்களும் இக்குழுவைச் சேர்ந்தவர்களாகும். சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான நிறுவனம் அவர்களை இலங்கைக்கு அழைத்து வர தலையிட்டுள்ளது. இந்த குழு மியான்மரில் இருந்து தாய்லாந்துக்கு, தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸின் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். வர்த்தக, மனித கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று அவர்களின் தகவல்களைப் பதிவு […]

செய்தி விளையாட்டு

SLvsENG Test – முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 221 ஓட்டங்கள் குவிப்பு

  • September 6, 2024
  • 0 Comments

ஓவல் மைதானத்தில் இலங்கைக்கு எதிரான இங்கிலாந்தின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அணி கேப்டன் சதத்துடன் அணியை வலுவடைய செய்தார். நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட இங்கிலாந்து அணியை அழைத்த போது இங்கிலாந்து அணி முடிவில் 3 விக்கெட்களை இழந்து 221 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இங்கிலாந்து அணி சார்பில் டக்கெட் 86 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார், கேப்டன் 103 ஓட்டங்களுடனும் புரூக் 8 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை […]