SLvsENG Test – முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 221 ஓட்டங்கள் குவிப்பு
ஓவல் மைதானத்தில் இலங்கைக்கு எதிரான இங்கிலாந்தின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அணி கேப்டன் சதத்துடன் அணியை வலுவடைய செய்தார்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட இங்கிலாந்து அணியை அழைத்த போது இங்கிலாந்து அணி முடிவில் 3 விக்கெட்களை இழந்து 221 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இங்கிலாந்து அணி சார்பில் டக்கெட் 86 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார், கேப்டன் 103 ஓட்டங்களுடனும் புரூக் 8 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
இலங்கை அணி சார்பில் லஹிரு குமார 2 விக்கெட்களையும் மிலன் ரத்நாயக்க 1 விக்கெட்டையும் பெற்றுள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)