விண்வெளி வீரர்கள் இன்றி பூமியை வந்தடைந்த போயிங்கின் ஸ்டார்லைனர்
விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி இ வில்மோர் இல்லாமல் போயிங்கின் ஸ்டார்லைனர் கேப்சூல் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்பியுள்ளது. போயிங் ஸ்டார்லைனர் காப்ஸ்யூல் நியூ மெக்சிகோவில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் விண்வெளித் துறைமுகத்தில் தரையிறங்கியது. பாராசூட் மற்றும் ஏர்பேக்குகள் உதவியுடன் மெதுவான தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டது. திட்டமிட்டதை விட சுமார் 6 மணிநேரத்திற்கு முன்னதாகவே ஸ்டார்லைனர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டதாகவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா தெரிவித்துள்ளது. பல வருட […]













