பங்களாதேஷின் தேசிய கீதத்தை மாற்றும் திட்டம் இல்லை – மத விவகார ஆலோசகர்
பங்களாதேஷின் தேசிய கீதத்தை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று அந்த நாட்டின் மத விவகார ஆலோசகர் AFM காலித் ஹொசைன் தெரிவித்துள்ளார். ராஜ்ஷாஹியில் உள்ள இஸ்லாமிய அறக்கட்டளைக்குச் சென்று, உயரதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், “இடைக்கால அரசாங்கம் சர்ச்சையை உருவாக்க எதையும் செய்யாது” என்று ஹொசைன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் ஜமாத்-இ-இஸ்லாமியின் முன்னாள் அமீர் குலாம் ஆசாமின் மகன் அப்துல்லாஹில் அமான் ஆஸ்மி, இந்த வார தொடக்கத்தில் நாட்டின் தேசிய கீதம் மற்றும் அரசியலமைப்பில் […]













