வருங்காலத்தைப் பற்றி தீவிரமாக ஆலோசிக்குமாறு பிலிப்பைன்ஸுக்கு சீனா எச்சரிக்கை!
தங்களுக்கு இடையிலான உறவின் வருங்காலத்தைப் பற்றி தீவிரமாக ஆலோசிக்குமாறு சீனா, பிலிப்பீன்சை எச்சரித்துள்ளது. இருநாட்டு உறவு, ஒரு முடிவெடுக்கவேண்டிய நிலையில் இருப்பதாக சீனா எடுத்துரைத்தது. சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பீப்பல்ஸ் டெய்லி நாளிதழில் வெளியான கருத்துக் கட்டுரையில் அவ்வாறு தெரிவிக்கப்பட்டது. தென்சீனக் கடலில் பதற்றம் தொடரும் நிலையில் அக்கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. அண்மை மாதங்களில் பிலிப்பீன்ஸ், சீனா இரண்டுக்கும் சொந்தமான கரையோரக் காவல்படைக் கப்பல்களும், வேண்டுமென்றே ஒன்றுடன் ஒன்று மோதுவதாக இருநாடுகளும் குறைகூறி வருகின்றன. கடந்த ஜூன் […]













