தினசரி வெந்நீர் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!
நாம் அனைவரும் தினமும் போதிய அளவு நீர் குடிப்பது உடலுக்கு மிகவும் அவசியமானது. ஆனால், அந்த நீர் வெதுவெதுப்பாக இருந்தால் அதன் நன்மைகள் பன்மடங்காகும் என்பது பலருக்குத் தெரியாது. வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது பண்டைய காலங்களில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கம். இதற்கு பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு. இந்தப் பதிவில் அவை என்னென்ன என்பது பற்றி விரிவாகக் காண்போம். செரிமானம் மேம்படும்: வெதுவெதுப்பான நீர் குடிப்பது செரிமான மண்டலத்தைத் தூண்டி குடல் இயக்கத்தை […]













