கண் பார்வையை மேம்படுத்தும் 5 எளிய வாழ்க்கை முறைகள்
இன்றைய டிஜிட்டல் யுகத்தின் வேகமான வாழ்க்கை முறையில் கண்பார்வை பாதிப்பும் அதிகரிக்கிறது. கண்சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் குழந்தைகளுக்கு வருவதே சகஜமாகிவிட்டது. இதனை கண்களுக்கு என இருக்கும் பயிற்சிகள், சீரான உணவு உள்ளிட்டவைகள் மூலம் சரிசெய்து கொள்ள முடியும். அதாவது தினசரி பழக்க வழக்கங்கள் மூலம் உங்களின் கண் பார்வையை நீங்கள் மேம்படுத்தலாம். அந்தவகையில் கண்பார்வையை மேம்படுத்த இயற்கையான வழிமுறைகள் என்னென்ன இருக்கின்றன என்பதை பார்க்கலாம். கண் பார்வை ஏன் மோசமாகின்றன? கண் பார்வை ஏன் மோசமாகின்றன என்றால் […]













