விடாமுயற்சி – ரிலீஸ் அப்டேட்
ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளனர். முதல் முறையாக இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். மேலும் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா ஆகியோரும் நடிக்கிறார்கள். மங்காத்தா படத்திற்கு பின் இவர்கள் மூவரும் இணைந்து நடிக்கும் படம் இது. இவர்கள் மட்டுமின்றி பிக் பாஸ் ஆரவ் மற்றும் ரெஜினா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிக் பாஸ் […]













