தேர்தல் துண்டுப் பிரசுரத்தை ஏற்க மறுத்த இளைஞனைத் தாக்கிய சமகி ஜன பலவேக அமைப்பாளர்
சமகி ஜன பலவேக (SJB) நாவலப்பிட்டி அமைப்பாளர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, தேர்தல் துண்டுப் பிரசுரத்தை ஏற்க மறுத்த இளைஞனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. உள்ளூர் கடை உரிமையாளரின் மகனை தாக்கிய காட்சிகள் கடையின் பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளது. SJB தேர்தல் அமைப்பாளர், கட்சி ஆதரவாளர்கள் குழுவுடன் நாவலப்பிட்டி நகரில் உள்ள கடிகார பழுதுபார்க்கும் கடைக்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடை உரிமையாளரின் மகன் என அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞனிடம் துண்டுப் பிரசுரம் ஒன்றை அவர் […]













