விஜய் டிவி பிரியங்கா இப்படிப்பட்டவரா? பிரபலம் கூறிய செய்தி
குக்காக வந்தவர் தொகுப்பாளினி பிரியங்கா தனது வேலையில் தலையிட்டதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறினார். இதை அடுத்து, இவர்கள் இவருவரின் சண்டை பெரும் பேசுபொருளாகி உள்ளது. இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பயில்வான் ரங்கநாதன், அது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி இதை சீரியசாக நாம பார்க்கக்கூடாது. பார்த்து சிரித்துவிட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும். எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியின் சண்டையை பெண்கள் […]













