பொழுதுபோக்கு

மீண்டும் கருடன் கூட்டணியில் கமிட்டானார் சூரி… அடுத்த சம்பவம் ரெடி

  • August 19, 2024
  • 0 Comments

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு அடையாளமாக மாறிய சூரி, எதார்த்தமான நடிப்பில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். நடிப்பு மட்டுமில்லாமல், அவர் தேர்ந்தெடுத்த கதைகள் அனைத்தும் வெற்றி பெற்று தற்போது கதாநாயகனாக முளைத்திருக்கிறார். வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்து, போன வருடம் வெளிவந்த விடுதலை படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. அப்படி அவருக்கு கை கொடுத்த படம் தான் சமீபத்தில் வெளிவந்த கருடன். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வினோத் ராஜ் இயக்கத்தில் நடித்துள்ள கொட்டுக்காளி […]

இலங்கை

இலங்கை தேர்தல் சட்டத்தை வேண்டுமென்றே மீறிய அரசாங்கம்: தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிப்பு

தற்போதைய அரசாங்கம் தேர்தல் சட்டத்தை வேண்டுமென்றே மீறியமை குறித்து கடுமையான கவலைகளை எழுப்பும் அதே வேளையில், ஜனாதிபதியின் ஆலோசகர்கள் இருவரை நியமிப்பது தொடர்பாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (PAFFREL) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது. . ஜனாதிபதியின் ஆலோசகர்கள் இருவரை நியமித்துள்ளமை தேர்தல் சட்டத்தை மீறிய செயலாகவும், பொது நிதியை துஷ்பிரயோகம் செய்வதாகவும் அமைந்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். “ஜனாதிபதியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட இருவரும் ஜனாதிபதியின் […]

ஆசியா

பாகிஸ்தானில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை : இருநூறுக்கும் மேற்பட்டோர் பலி!

  • August 19, 2024
  • 0 Comments

பாகிஸ்தானில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த ஜுலை முதல் இதுவரையான காலப்பகுதியில் 209 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரி இர்பான் அலி தெரிவித்துள்ளார். விஞ்ஞானிகள் மற்றும் வானிலை முன்னறிவிப்பாளர்கள் சமீபத்திய ஆண்டுகளில் கடுமையான மழைக்கு காலநிலை மாற்றத்தை குற்றம் சாட்டியுள்ளனர். பெரும்பாலான இறப்புகள் பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் தெற்கு சிந்து மாகாணங்களில் […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் : அதிகரிக்கும் முறைப்பாடுகள்!

  • August 19, 2024
  • 0 Comments

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளன. 2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 65 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 31 முதல் இன்று (19) வரை மொத்தம் 631 தேர்தல் புகார்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் தேசிய தேர்தல் தொடர்பான புகார்கள் மேலாண்மை மையத்துக்கு 346 புகார்களும், மாவட்ட மையங்களுக்கு 285 புகார்களும் அடங்குவதாக தேர்தல் […]

இலங்கை

இலங்கையில் யானை மரணம்: மூன்று பொலிஸார் சேவையில் இருந்து இடைநிறுத்தம்!

பகமுன பிரதேசத்தில் காட்டு யானை உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி இடைநிறுத்தப்பட்ட அதிகாரிகள் ஒரு பொலிஸ் சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் என பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் அலுவலகம் தெரிவித்ததாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சம்பவத்தின் போது மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் பக்கமுன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியிருந்தனர். கடந்த வாரம் (ஆகஸ்ட் 15) இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த யானை மீது ரோந்து […]

ஐரோப்பா

வானில் தோன்றம் நீல நிலவு : பிரித்தானியர்களுக்கு காணக் கிடைக்கும் அரிய காட்சி!

  • August 19, 2024
  • 0 Comments

பிரித்தானியா முழுவதும் வானத்தை ஒளிரச் செய்யும் ஒரு அரிய நிகழ்வை மக்கள் பார்வையிட முடியும் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். நட்சத்திரப் பார்வையாளர்கள் இன்றிரவு திகைப்பூட்டும் நீல நிற சூப்பர்மூனை பார்வையிட முடியும். இன்று வானில் தோன்றும் சந்திரன் வழக்கத்தை விட பெரியதாகவும், நீல நிறத்திலும் காணப்படுவது விசேட அம்சமாகும். சூப்பர் மூன்கள் பொதுவாக வருடத்திற்கு மூன்று முதல் நான்கு முறை நிகழும் மற்றும் ஒரு முழு நிலவு பூமியின் சுற்றுப்பாதையில் அதன் மிக அருகில் இருக்கும் போது […]

ஐரோப்பா

கலவரக்காரர்களால் ஏற்பட்டுள்ள சிக்கல்: பிரித்தானிய பொலிஸார் அதிரடி நடவடிக்கை

இந்த மாதம் பரவலான கலவரம் தொடர்பாக நூற்றுக்கணக்கானோரை போலீசார் கைது செய்த பின்னர், நெரிசலான சிறைகளில் அவர்களுக்கு இடம் கிடைக்கும் வரை, சந்தேகப்படும் குற்றவாளிகளை காவல் நிலைய அறைகளில் தடுத்து வைக்க பிரிட்டன் அவசர நடவடிக்கையைப் பயன்படுத்துகிறது. பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மரின் அரசாங்கம் புலம்பெயர்ந்தோர் மற்றும் முஸ்லிம்களை இலக்காகக் கொண்ட இனவெறி வன்முறை தொடர்பாக 1,100 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை கைது செய்தது இது சிறைத் திறன் நெருக்கடியை மோசமாக்கியுள்ளது, இந்நிலையில் புதிய, தற்காலிக […]

ஐரோப்பா

குளிர்காலத்தில் பிரித்தானிய மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி : எரிவாயு விலை உயர்வு!

  • August 19, 2024
  • 0 Comments

இந்த குளிர்காலத்தில் எரிசக்தி கட்டணம் 9% உயரும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான விலை வரம்பு சராசரி பயனருக்கு ஆண்டுக்கு £1,714 வரை உயரும் என்று கார்ன்வால் இன்சைட் கூறுகிறது. இது தற்போதைய கட்டணத்தில் இருந்து £146 உயர்வாக இருக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இதன்படி ஒரு யூனிட் எரிவாயு மற்றும் மின்சாரத்திற்கு நீங்கள் எவ்வளவு செலுத்துகிறீர்கள் என்பதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சராசரி பில்லை உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வரும் வெள்ளிக்கிழமை […]

வட அமெரிக்கா

அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்னிலையில் கமலா ஹாரிஸ்… உருவரீதியாக விமர்சித்த ட்ரம்ப்

  • August 19, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிறுத்தப்பட்டுள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் முன்னிறுத்தப்பட்டுள்ளார். இந்தச் சூழலில், ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு இன்று நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளராக […]

பொழுதுபோக்கு

வேட்டையன் வாரார்… கூடவே கங்குவாவும் வாரார்… ஜெய்க்கப்போவது யார்?

  • August 19, 2024
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா புரொடக்ஷன்ஸின் தயாரிப்பில் உருவாகி உள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ந் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தோடு வேட்டையன் மோதுவது உறுதியாகி இருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் வேட்டையன். ரஜினிகாந்தின் 170 வது திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்தப்படத்தை ஜெய்பீம் திரைப்பட புகழ் இயக்குநர் […]

error: Content is protected !!