சென்னையில் தக் லைஃப் சூட்டிங்.. மாஸ் என்ட்ரி கொடுத்த சிம்பு
உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் திரைப்படம் தக் லைஃப். இந்தப் படத்தினை இயக்குநர் மணிரத்னம் இயக்கி வருகின்றார். இந்தப் படத்தில் சிம்புவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மேலும் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கின்றார். தக் லைஃப் படத்தி படப்பிடிப்பு சென்னை தி. நகரில் நடைபெற்றுள்ளது. அது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகின்றது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு, சென்னை, ராஜஸ்தான், டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் […]













