இலங்கையில் லொறியும் பேரூந்தும் மோதி கோர விபத்து ; அறுவர் வைத்தியசாலையில்..
தனியார் பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தில் பயணித்த பேருந்து சாரதி உட்பட ஐவர் காயமடைந்து லிந்துலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து வௌ்ளிக்கிழமை (02) காலை 8 மணியளவில் ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை மட்டுக்கல பகுதியில் இடம்பெற்றுள்ளது. நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து, கொழும்பில் இருந்து அம்பேவெல அரச […]












