உலகம்

சீனாவை கொச்சைப்படுத்துவதை நிறுத்துமாறு அமெரிக்காவிற்கு எச்சரிக்கை

இந்த வாரம் வாஷிங்டனில் நடந்த பேச்சுவார்த்தையில், சீனாவை அவதூறாகப் பேசுவதைத் தவிர்க்கவும், சீன நிறுவனங்கள் மீது “தவறான” பொருளாதாரத் தடைகளை விதிப்பதை நிறுத்தவும் அமெரிக்காவை சீன துணை வெளியுறவு அமைச்சர் மா ஜாக்சு வலியுறுத்தினார் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனா மீது கொச்சைப்படுத்துவதையும் அழுத்தம் கொடுப்பதையும் நிறுத்தவும், சீன நிறுவனங்கள் மீது தவறான ஒருதலைப்பட்ச தடைகளை விதிப்பதை நிறுத்தவும், உக்ரைன் நெருக்கடியைத் தீர்ப்பதில் ஆக்கபூர்வமான பங்கை வகிக்கவும் அமெரிக்காவை வலியுறுத்துகிறோம்,” என்று காம்ப்பெல்லை மேற்கோள் […]

உலகம்

‘ஆசியா பாதுகாப்பாக இருந்தால்தான் அமெரிக்காவும் பாதுகாப்பாக இருக்கும்’ – அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்

  • June 1, 2024
  • 0 Comments

ஆசியாவில் உத்திபூர்வக் கூட்டணி, பங்காளித்துவம் ஆகியவற்றை வலுப்படுத்திக்கொள்ள அமெரிக்கா விரும்புவதாக அந்நாட்டுத் பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் கூறியுள்ளார். விதிகளின் அடிப்படையிலான புதிய கூட்டணியை உருவாக்க அமெரிக்கா கடப்பாடு கொண்டிருப்பதாகவும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறும் அதிபர் தேர்தல் முடிவால் இந்தக் கடப்பாடு மாறாது என்றும் அவர் உறுதியளித்தார்.ஜூன் 1ஆம் திகதி, ஷங்ரிலா கலந்துரையாடல் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். புதிய வளரும் பங்காளித்துவம் பற்றி அவர் குறிப்பிட்டதையடுத்து, ஆசிய பசிபிக் வட்டாரத்தில் நேட்டோ போன்ற கூட்டணியை உருவாக்க […]

உலகம்

ஆப்கானிஸ்தானில் படகு கவிழ்ந்து விபத்து : 20 பேர் நீரில் மூழ்கி மாயம்!

  • June 1, 2024
  • 0 Comments

ஆப்கானிஸ்தானின் கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தில் ஆற்றைக் கடக்கும் போது படகு ஒன்று மூழ்கியதில் குழந்தைகள் உட்பட 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மாகாண அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இன்று (01.06) 7 மணியளவில் (0230 GMT) பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் சென்ற படகு கிழக்கு நங்கர்ஹாரின் மொமண்ட் தாரா மாவட்டத்தின் பசாவுல் பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கியது” என்று மாகாணத்தின் தகவல் துறைத் தலைவர் குரைஷி பட்லூன் தெரிவித்தார். இந்த விபத்தில் 5 பேர் உயிர் […]

பொழுதுபோக்கு

ஆல்யா மானசா மீண்டும் கர்ப்பமா? அந்த குட் நியுஸ் என்ன தெரியுமா?

  • June 1, 2024
  • 0 Comments

சீரியல் நடிகை ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடி சமீபத்தில் குட் நியூஸ் சொல்ல உள்ளதாக அறிவித்தநிலையில், அது என்ன விஷயம் என்பதை ஆல்யா கூறிவிட்டார். ஒரு டான்சராக இருந்து பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியலில் கதாநாயகியாக மாறியவர் ஆல்யா மானசா. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இன்றி, ஆல்யாவை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது. ஆல்யா திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கூறப்பட்ட நிலையில், அதன் பின்னரே […]

இந்தியா

இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை; 87 ஆக அதிகரித்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை

  • June 1, 2024
  • 0 Comments

இந்தியாவில் வெப்ப அலை தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவின் வடமாநிலங்களான டெல்லி, ராஜஸ்தான், பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வெப்ப அலை தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல் தென் மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க வகையில் வெப்பத்தின் தாக்கம் நிலவுகிறது. வெப்ப அலை மற்றும் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் நேற்று வரை 54 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று வெப்ப வாத உயிரிழப்பு மேலும் அதிகரித்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

பூமியில் அதிக டிஎன்ஏ கொண்ட உயிரினம் : சாதனை புத்தகத்தில் பதிவு

மற்ற உயிரினங்களை விட அதிக டிஎன்ஏ கொண்ட ஃபெர்ன் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. “இந்த கிரகத்தில் வாழும் அனைத்து உயிரினங்களிலிருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மரபணு இது” என்று கியூவின் ராயல் தாவரவியல் பூங்காவின் டாக்டர் இலியா லீட்ச் கூறியுள்ளார். Tmesipteris oblanceolate என அழைக்கப்படும் ஃபெர்ன் , டைனோசர்கள் பூமியில் கால் வைப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே பரிணாம வளர்ச்சியடைந்த தாவரங்களின் ஆதிகால குழுவிற்கு சொந்தமானது. இது பசிபிக் பெருங்கடலில் உள்ள நியூ கலிடோனியா மற்றும் […]

உலகம்

வட கொரியாவின் குப்பை பலூன்களால் தென் கொரியாவில் அதிகரிக்கும் பதற்றம் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வடகொரியா குப்பைகள் நிரம்பிய 260 பலூன்களை தென் கொரியாவில் வீசிவிட்டு, அதன் குடியிருப்பாளர்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு எச்சரித்துள்ளது. தென் கொரியாவின் இராணுவம் வெள்ளை பலூன்கள் மற்றும் அவற்றில் இணைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளில் “அசுத்தமான கழிவுகள் மற்றும் குப்பைகள்” இருப்பதால் அவற்றைத் தொட வேண்டாம் என்று பொதுமக்களை எச்சரித்தது. தென் கொரியாவில் உள்ள ஒன்பது மாகாணங்களில் எட்டு மாகாணங்களில் பலூன்கள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 1950 களில் கொரியப் போருக்குப் பிறகு வட மற்றும் தென் […]

உலகம்

ஆந்தையா? தாவரமா? : வேர்ல்ட் நேச்சர் ஃபோட்டோகிராபியில் விருதை வென்ற புகைப்படம்!

  • June 1, 2024
  • 0 Comments

கோபமான முகத்துடன் ஒரு சிறிய மரகத-பச்சை ஆந்தையை ஒத்த, அதிகம் அறியப்படாத மற்றும் மர்மமான தாவரத்தின் படம் உலகளாவிய புகைப்பட போட்டியில் முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளது. இது ஒரு பறவை போல் தோன்றினாலும், படம் உண்மையில் ஒரு ஒட்டுண்ணி தாவரமாகும். மேலும் தாய்லாந்தில் உள்ள ஒரு வனவிலங்கு சரணாலயத்தில் புகைப்படக் கலைஞர் சத்ரீ லெர்ட்சின்டனகார்ன் என்பவரால் இது படம்பிடிக்கப்பட்டது. இந்த ஆண்டு வேர்ல்ட் நேச்சர் ஃபோட்டோகிராபி விருதுகளில் இந்த படம் உள்ளீர்க்கப்பட்டதுடன், பரிசை தட்டிச் சென்றுள்ளது. […]

பொழுதுபோக்கு

”இனி ஹீரோவாகவே நடிப்பேன்” நச்சுன்னு பதில் கொடுத்த நடிகர் சூரி

*நடிகர் சூரி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள கருடன் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் ரசிகர்கள் உடன் திரைப்படம் பார்ப்பதற்காக வந்த சூரி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். கேள்வி: கருடன் திரைப்படம் எதிர்பார்த்ததை விட மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. அது தொடர்பில் என்ன நினைக்கிறீகள்? தமிழ்நாடு முழுவதும் முதல் காட்சியை முதல் அடுத்த அடுத்த காட்சிகளும் திரையரங்குகளில் முழுவதுமாக நிரம்பி விட்டது தமிழ்நாடு முழுவதிலும் இருந்து […]

பொழுதுபோக்கு

மணிமேகலைக்கு இப்படி ஒரு நிலையா? CWC-5 தோல்வி பயத்தால் எடுத்த முடிவு

  • June 1, 2024
  • 0 Comments

விஜய் டிவியின் மெகா ஹிட் சோவை தயாரித்த மீடியா மேசன் நிறுவனத்தையே சன் டிவி தன் கைக்குள் கொண்டு வந்து விட்டது. இதனால் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரிய அளவில் பின்னடைவை சந்தித்திருக்கிறது. இதை இந்த சேனல் ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் அடுத்தடுத்து நடக்கும் விஷயங்களை வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. என்ன பண்ணினாலும் குக் வித் கோமாளி சீசன் ஐந்து நிகழ்ச்சியில் எந்த சுவாரசியத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. சன் டிவியில் […]