ஐரோப்பா செய்தி

2024 ஆம் ஆண்டில் உலகின் பணக்கார நகரங்களின் பட்டியல் – லண்டனுக்கு கிடைத்த இடம்

  • June 8, 2024
  • 0 Comments

2024 ஆம் ஆண்டில் உலகின் பணக்கார நகரங்கள் பற்றிய சமீபத்திய அறிக்கையை Time Out இதழ் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரம் உலகின் பணக்கார நகரமாக பெயரிடப்பட்டுள்ளது. தரவரிசையில் இரண்டாவது இடத்தை கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரம் ஆக்கிரமித்துள்ளது, மேலும் ஜப்பானின் டோக்கியோ உலகின் மூன்றாவது பணக்கார நகரமாகும். உலகின் ஐந்து பணக்கார நகரங்களில் சிங்கப்பூர் மற்றும் லண்டனும் உள்ளன. அதன்படி, உலகின் 10 பணக்கார நகரங்களில் ஆஸ்திரேலியாவின் சிட்னி மட்டுமே இடம்பெற்றுள்ளது. உலகின் பணக்கார […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Samsung வரலாற்றில் முதல் முறையாக ஊழியர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கை

  • June 8, 2024
  • 0 Comments

உலகளவில் முன்னணி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங் நிறுவனத்தில், சம்பள உயர்வு கோரி சுமார் 28,400 ஊழியர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த்தில் ஈடுபட்டுள்ளனர். சாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனம் தொடங்கி 55 ஆண்டுகளில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தால், வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளாக போராட்டக்காரர்கள் புலம்பிக் கொண்டு வருகிறார்கள். உலகின் மிகப்பெரிய மெமரி சிப்ஸ் தயாரிப்பாளர்களான அந்நிறுவனத்தின் நிர்வாகம், ஜனவரி மாதம் முதல் தொழிற்சங்கத்துடன் […]

ஐரோப்பா செய்தி

டென்மார்க் பிரதமர் மீது தாக்குதல் – நிலைத்தடுமாறி விழுந்ததாக தகவல்

  • June 8, 2024
  • 0 Comments

டென்மார்க் பிரதமர் Mette Frederiksen தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். அந்தச் சம்பவம் தலைநகர் கோபன்ஹேகனில் பகுதியில் நடந்தது. அவரைத் தாக்கிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரதமரை நோக்கி வேகமாக வந்த அந்த ஆடவர் அவரது தோளை இடித்துத் தள்ளினார். பிரதமர் நிலைத்தடுமாறி விழுந்தார் என்று சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறுகின்றனர். தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. விசாரணை நடைபெறுவதால் மேற்கொண்டு விவரங்களை வெளியிட முடியாது என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் ஆபத்தான பறக்கும் விஷ சிலந்திகளால் ஏற்பட்டுள்ள அச்சம்

  • June 8, 2024
  • 0 Comments

அமெரிக்காவில், 4 அங்குல நீளமான கால்கள் கொண்ட பெரிய விஷ சிலந்திகளின் பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளத. மற்ற சிலந்திகளைப் போல் அல்லாமல் இந்த சிலந்திகள் பறக்கும் திறன் கொண்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலந்திகள் உற்பத்தி செய்யும் பட்டு நூல்களை காற்றில் வீசுவதன் மூலம் பறக்கும் திறனைப் பெற்றுள்ளன. ஜோரோ என்று அழைக்கப்படும் இந்த சிலந்திகள் பிரகாசமான மஞ்சள் மற்றும் சாம்பல் நிறத்தில் இருக்கும். கடந்த அக்டோபரில் ஆக்கிரமிப்பு இன நிபுணர் டேவிட் கோய்ல் வெளியிட்ட ஆய்வில், […]

ஆசியா

ஜப்பானில் நடந்த வினோதம் – 6 மாதங்களாக தவறான அடையாளத்தில் வாழ்ந்த நபர்

  • June 8, 2024
  • 0 Comments

ஜப்பானில் வெளிநாட்டவர் ஒருவர் தனக்கே தெரியாமல் 6 மாதங்களாக தவறான அடையாளத்தில் வாழ்ந்து வந்த விடயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவருடைய விபரங்கள் கொண்ட மற்றொருவரின் அடையாளத்துடன் அதிகாரிகள் குழப்பமடைந்ததால் அந்தச் சிக்கல் ஏற்பப்டுள்ளது. 20 வயதுக்கு மேற்பட்ட அந்த நபரை் தங்கியிருக்கும் முகவரியைப் பதிவுசெய்ய கடந்த ஆண்டு நவம்பரில் Tokushima நகர மன்றத்துக்குச் சென்றார். ஒரே பெயர், ஒரே குடியுரிமை, ஒரே பிறந்தநாளைக் கொண்டிருந்த மற்றொருவரின் அடையாள அட்டை அவருக்குத் தவறாக வழங்கப்பட்டது. அவர் நகர […]

இலங்கை செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண் – சோதனையிட்ட சிக்கிய பொருட்கள்

  • June 8, 2024
  • 0 Comments

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை இலங்கைக்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு செல்ல முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொத்துஹெர பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த சிகரெட்டின் மதிப்பு 35 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியானதென அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் ஒருமுறை சந்தேகத்திற்குரிய பெண் சிகரெட்டை […]

அறிந்திருக்க வேண்டியவை

எனர்ஜி டிரிங்க் தொடர்ந்து குடிப்பவரா நீங்கள்? ஆராய்ச்சியில் வெளியான அதிர்ச்சி தகவல்

எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசை நமக்கு உண்டு. அதற்காக நம்மில் பலர் எனர்ஜி டிரிங் எப்போதும் எதுத்து கொள்வது உண்டு. எனர்ஜி டிரிங் ஐரோப்பாவில் 1987 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அது மக்கள் மத்தியில் பிரபலமாகவே அங்கிருந்து பல நாடுகளுக்கும் சந்தை விரிவடைந்தது. தற்போது எனர்ஜி டிரிங் உலக மக்கள் அனைவரும் விரும்பி பருகி வருகின்றனர். இந்நிலையியல் புதிய ஆராய்ச்சி ஒன்று இந்த பானங்கள் கடுமையான நிலைமைகளுடன் இணைக்கப்படலாம் என எச்சரித்துள்ளது. அதாவது, பானங்களில் […]

பொழுதுபோக்கு

அமரன் ரிலீஸ் தேதி எப்போனு தெரியுமா? சூப்பர் நியுஸ் அவுட்

  • June 7, 2024
  • 0 Comments

சின்னத்திரையில் ஜொலித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனை வெள்ளித்திரைக்கு அழைத்து வந்தவர் இயக்குநர் பாண்டிராஜ். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் தனுஷின் 3 படத்தில் தனுஷுக்கு நண்பனாக நடித்திருந்தார். தொடர்ந்து காமெடியான ஜனரஞ்சகமான படங்களில் நடித்துவந்த சிவகார்த்திகேயன் அதன் பின்னர் கொஞ்சம் சீரியஸான படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது சிவகார்த்திகேயன் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் பாடல்கள் எழுதுவது, பாடல்கள் பாடுவது […]

ஐரோப்பா

ஸ்வீடிஷ் ராப்பர் சி.காம்பினோ கொலை வழக்கில் இரண்டு சந்தேக நபர்கள் கைது

C.Gambino என அழைக்கப்படும் விருது பெற்ற ஹிப்-ஹாப் கலைஞரின் கொலைக்கு துணையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் இருவரை இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். C.Gambino செவ்வாய்கிழமை மாலை வாகன நிறுத்துமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய வன்முறையைக் கட்டுப்படுத்த ஸ்வீடன் பல ஆண்டுகளாக போராடி வருகிறது. கடந்த தசாப்தத்தில் 10 மில்லியனைக் கொண்ட நாட்டில் பயங்கரமான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அண்டை நாடுகளில் உள்ள அளவை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

இலங்கை

இலங்கை மதுவரித் திணைக்களத்தின் வருமானம் தொடர்பில் வெளியான தகவல்!

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மதுவரித் திணைக்களம் 88.7 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 69.3 பில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ள நிலையில் இவ்வருடத்தில் வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 19 பில்லியன் ரூபாய் வரையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடத்தின் முதல் ஐந்து மாத இறுதிக்குள் 91.2 பில்லியன் ரூபாயை வரி வருவாயாகப் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் […]