மாநாட்டுக்கு தயாராகிவிட்டார் தளபதி… புஸ்சி ஆனந்த் என்ன சொன்னார் தெரியுமா?
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்து வருவதாக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை ஓடைப்பட்டியில் 550 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் கல்லணை உள்ளிட்ட கட்சி […]













