இலங்கை

குறைந்த பாலின இடைவெளியைக் கொண்ட நாடுகளில் இலங்கைக்கு கிடைத்த இடம்!

உலகலாவிய ரீதியில் குறைந்த பாலின இடைவெளியைக் கொண்ட நாடுகளில் இலங்கை, தெற்காசிய பிராந்தியத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பொருளாதார வாய்ப்புகள், கல்வி, சுகாதாரம் மற்றும் அரசியல் தலைமைத்துவம் ஆகிய நான்கு பரிமாணங்களில் பாலின சமத்துவத்தை நோக்கிய முன்னேற்றத்தை அளவுகோலாக நிர்ணயிப்பதற்காக 2006 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார மன்றத்தால் உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீடு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு அறிக்கை 146 பொருளாதாரங்களை உள்ளடக்கியது. அதில் வருடாந்திர உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையின்படி, தெற்காசிய பிராந்தியத்தில் […]

உலகம் செய்தி

Apple நிறுவனம் மூன்றாவது முறையாக படைத்த உலக சாதனை!

  • June 13, 2024
  • 0 Comments

டிரில்லியன் டொலர் தயாரிப்பு மதிப்பைக் கோரும் உலகின் முதல் தயாரிப்பு என்ற பெருமையை Apple நிறுவனம் பெற்றுள்ளது. இது ஒரு உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனமான Kantar’s BrandZ இன் மதிப்பீட்டின் படி இந்த தகவல் வெளியாகியுள்ளது. பட்டியலில் இரண்டாவது இடம் 753 பில்லியன் டொலர் மதிப்புள்ள கூகுள் ஆகும், மூன்றாவது இடத்தை 713 பில்லியன் டொலர் பிராண்ட் மதிப்பு கொண்ட மைக்ரோசாப்ட் ஆக்கிரமித்துள்ளது. இருப்பினும், Apple நிறுவனம் இந்த ஆண்டு உலகின் மிகவும் மதிப்புமிக்க உலகளாவிய தயாராப்பாக […]

பொழுதுபோக்கு

சன்னி லியோனுக்கு அனுமதி மறுத்தார் கேரள பல்கலைக்கழக துணைவேந்தர்

  • June 13, 2024
  • 0 Comments

கேரளாவில் உள்ள பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் ஜூலை மாத தொடக்கத்தில் நடைபெற இருந்த சன்னி லியோன் இசை நிகழ்ச்சிக்கு கேரள பல்கலைக்கழக துணைவேந்தர் அனுமதி மறுத்துள்ளதாக மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஜூலை 5 ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற இருந்தது. கேரள பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மோகனன் குன்னும்மாள், கல்லூரி பல்கலைக்கழகம் லியோனின் நிகழ்ச்சியை நிகழ்ச்சி பட்டியலில் சேர்க்காமல் இருப்பதை உறுதி செய்ய […]

ஆசியா

செங்கடலில் மூழ்கும் அபாயத்தில் கிரேக்க கப்பல் : ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கொடூர தாக்குதல்

செங்கடலில் கிரேக்கத்திற்கு சொந்தமான கப்பல் ஒன்று ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஆளில்லா மேற்பரப்பு கப்பலால் தாக்கப்பட்டதாகவும், இதனால் இயந்திர அறைக்கு சேதம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. ராயல் கடற்படையின் இங்கிலாந்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (யுகேஎம்டிஓ) அலுவலகம் புதன்கிழமை யேமனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஹொடெய்டா துறைமுகத்திலிருந்து தென்மேற்கே சுமார் 66 கடல் மைல் தொலைவில் ஒரு கப்பல் தாக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததாக தெரிவித்துள்ளது. தாக்குதலில் . உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. […]

செய்தி

அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட புத்தகம் – பாடசாலைகளில் இருந்து அகற்றம்

  • June 13, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பாடசால வட்டாரத்தில் புத்தகங்களை தடை செய்யச் சொல்லும் புத்தகம் ஒன்று தடை செய்யப்பட்டுள்ளது. அலென் கரெட்ஸ் எழுதிய அந்தச் சிறார் புத்தகம் Indian River county எனும் பகுதியில் இருக்கும் பாடசாலைகளில் இருந்து அகற்றப்படும். அந்தப் புத்தகம் 2017ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தில் இடம்பெறும் சிறுமி ஒரு புத்தகத்தை இரவல்பெற நூலகத்திற்குச் செல்கிறார். அப்போது நூலக அதிகாரி அந்தப் புத்தகம் நூலகத்திலிருந்து தடை செய்யப்பட்டதாகக் கூறஜியுள்ளார். அந்தப் புத்தகம் பிள்ளைகளுக்குப் […]

இலங்கை

இலங்கையில் மறு அறிவித்தல் வரை அஞ்சல் ஊழியர்களின் விடுமுறை ரத்து: தொடரும் பணிப்புறக்கணிப்புப் போராட்டம்

அனைத்து அஞ்சல் ஊழியர்களின் விடுமுறையையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கம் நேற்று (12) நள்ளிரவு முதல் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இன்று (13) நள்ளிரவு வரை நாடளாவிய ரீதியில் இந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார். அஞ்சல் திணைக்களத்தில் நிலவும் ஊழியர் பற்றாக்குறைக்கு உடனடி […]

ஐரோப்பா

பதப்படுத்தப்பட்ட சைவ உணவு தொடர்பில் லண்டன் ஆராச்சியாளர்களின் அவசர எச்சரிக்கை

  • June 13, 2024
  • 0 Comments

விலங்கு பொருட்கள் இல்லாத உணவு ஒருவரின் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும் என்று பலர் வாதிடுகையில், ஒரு புதிய ஆய்வு மக்களின் இதய ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது. சாவ் பாலோ பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் ஆராய்ச்சியாளர்கள் தீவிர பதப்படுத்தப்பட்ட சைவ உணவுகள் மோசமானவை என்று கண்டறிந்தனர். பானங்கள், தானியங்கள் மற்றும் வண்ணங்கள், சுவைகள், மற்றும் பிற சேர்க்கைகள் ஆகியவற்றைக் கொண்ட தொகுக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் உடனடியாக சாப்பிடத் தயாராக இருக்கும் பொருட்கள் ஆகியவை குழுவில் […]

செய்தி வாழ்வியல்

தைராய்டின் சில ஆரம்ப கால அறிகுறிகள்

  • June 13, 2024
  • 0 Comments

உலகளவில் தைராய்டு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்கின்றன தரவுகள். இன்றைய வாழ்க்கை முறை, உணவு பழக்கம் காரணமாக ஏற்படும் உடல் பருமன் மற்றும் ஹார்மோன் கோளாறுகள் போன்றவற்றினால் தைராய்டு பிரச்சனைகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. கழுத்தின் உட்புறத்திலும் காலர் எலும்பிலும் ஒரு பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி தான் திராய்வு சுரப்பி. இது ஒரு வகையான எண்டோகிரைன் சுரப்பி. தைராய்டு சுரப்பது அதிகரிப்பது அல்லது குறைவது போன்ற பிரச்சனை பொதுவாக பெண்களுக்குதான் அதிகம் ஏற்படுகின்றன. தைராய்டில் இரண்டு வகைகள் […]

செய்தி

மலாவி துணை அதிபர் மரணம்: 21 நாள்களுக்கு துக்க தினம் அறிவிப்பு

தென் மத்திய ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை அதிபர் சாவ்லோஸ் சிலிமா விமான விபத்தில் உயிரிழந்ததற்காக அந்த நாட்டில் 21 நாள்கள் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சாவ்லோஸ் சிலிமா மற்றும் அவருடன் விமான விபத்தில் உயிரிழந்த 8 பேரின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளை கவனித்துக் கொள்வதற்காக அமைச்சரவைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலாவி நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள மலைப்பகுதியில் மோசமான வானிலை காரணமாக சிறிய ராணுவ விமானம் […]

இலங்கை செய்தி

இலங்கையில் அச்சுறுத்தும் பாதிப்பு – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • June 13, 2024
  • 0 Comments

இலங்கையில் தொடர்ந்தும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு இதனை தெரிவித்தள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையுடனான காலநிலையை தொடர்ந்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதன்படி இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 900ற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் இதுவரை நாடளாவிய ரீதியில் 25,891 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த […]