காஸா போர் நிறுத்தத்திற்கான உத்தேச திருத்தங்கள் முக்கியம் அல்ல; மூத்த ஹமாஸ் தலைவர்
காஸா போர் நிறுத்தத்திற்கு முன் மொழியப்பட்டுள்ள உத்தேசத் திருத்தங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல என்று ஹமாஸின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதில் காஸா பகுதியில் இருந்து இஸ்ரேலியப் படைகள் முழுமையாக வெளியேறுவதும் அடங்கும் என்று ஹமாஸின் மூத்த தலைவர் வியாழனன்று (மே 13) ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். ஹமாஸ் பல்வேறு மாற்றங்களைச் செய்ய கோரிக்கை விடுத்திருந்தது என்றும் அவற்றில் சில செயல்படுத்த முடியாதவை என்றும் புதன்கிழமை அன்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியிருந்தார்.ஆனால் சமரசப் […]













